திருச்சி கே.சாத்தனூர் 110/11 கி.வோ.துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 19ம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை கே.சாத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் இல்லை என மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார். மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளான கே.கே.நகர், இந்தியன் பேங்க காலனி, காஜாமலை காலனி, S.MESE காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், ஐயப்பநகர், LIC காலனி, பழனி நகர், முல்லைநகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஷ்வரி நகர், R.V.S. நகர், Wireless ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ் நகர், ஜே.கே.நகர். சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர்,விடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், R.S. புரம், TSN அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
