திருச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மத்திய பஸ் நிலையம், வ.உசி,ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுபாறை, ஜங்ஷன் பகுதிகள், பறவைகள்சாலை, பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்செட் ரோடு, ஜங்ஷன், ஜென்னிபிளாசா பகுதி, முதலியார்-சத்திரம், காஜாப்பேட்டை, உறையூர், பாண்டமங்கலம், வயலூர்ரோடு, கனரா பேங்க் காலனி, குமரன் நகர், சின்டிகேட் பேங்க் காலனி, பேங்கர்ஸ் காலனி, சீனிவாசநகர், ராமலிங்கந கர், சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யகொண்டான்திருமலை கொடாப்பு, வாசன் நகர், சோழங்கநல்லூர், குழுமணி ரோடு. பொன்னகர், கருமண்டபம், செல்வநகர், தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் ஆகிய பகுதிகளில் நாளை (19ம் தேதி) காலை 9.45 முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
