திருச்சி நகரியம் கோட்டம், பொன்னநகர் பிரிவுக்கு உட்பட்ட சில இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் 11.05.2023 காலை 11.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை சேட்டு காலனி, National collage. செண்பகம் அப்பார்ட்மென்ட், விநாயகர் கோவில் தெரு 1,2, 3, புதுத்தெரு, கலைக்காவேரி, சித்தார் வெசல்ஸ், மாந்தோப்பு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என S.ரெங்கசாமி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.