திருச்சி, லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு கல்லக்குடி பேரூர் கழகம் மற்றும் புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய கீழரசூர் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், ப.குமார், தலைமையேற்று நடத்தினார்.
கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கழக அவைத் தலைவர் அருணகிரி கள்ளக்குடி பேரூர் கழக செயலாளர் பிச்சப்பிள்ளை புள்ளம்பாடி பேரூர் கழக செயலாளர் ஜேக்கப் அருள்ராஜ் புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜாராம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிவக்குமார் லால்குடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சூப்பர் நடேசன் லால்குடி நகரக் கழக செயலாளர் பொன்னி சேகர் பூவாளூர் கழக செயலாளர் ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினர் விஜயா பொதுக்குழு உறுப்பினர் சாந்தி மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி மேரி ஜார்ஜ் கோவிந்தசாமி தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் சுரேஷ்குமார் திருப்புகழ் விக்னேஷ் ஜெயசீலன் பிரசன்னா பாஸ்கர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்