திருச்சிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் சார்பில், தேசிய பேரிடர் மீட்புப் படை துணைத் தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் குழுவினரின், நிலநடுக்கம் ஏற்பட்டு இடிந்த கட்டிடங்களுக்கு இடையே சிக்கிய நபர்களை மீட்கும் மாதிரி ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்
குமார். முன்னி லையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் துணை பொது மேலாளர் முரளி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை அலுவலர் அனுசியா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.