திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 11 பேர் படுகாயம்..by AuthourJanuary 11, 2024January 11, 2024திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜய கோபாலபுரம் அருகில் இலங்கையைச் சேர்ந்த 11 நபர்கள் சென்ற வாகனம் டயர் வெடித்து சாலையில் நின்று கொண்டிருந்த வேன் மீது மோதி பலத்த காயம் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ