திருச்சி மாவட்டம் நாகமங்கலத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய தனியார் பள்ளியை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த பள்ளிக்கு சீல்
வைக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த பள்ளி முன்பு மாணவர்கள் திரண்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.