வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தமிழ்நாட்டில் முதல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சியில் இன்று தொடங்கியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற புத்தூர் குழுமாயிஅம்மன் குட்டிக்குடி திருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜல்லிக்கட்டு நாயகன் ராஜேஷ் அம்மனின் தரிசனம் பெற்றார் .பின்னர்
மக்களை சந்தித்து தேர்தல் பணியினை சிறப்பாகவும் மகிழ்ச்சியுடனும் ஆரம்பித்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ராஜேஷிற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.