மொழிப்போர் ஈகியர் நினைவிடத்தில் இன்று ஈகியர்களுக்கு வணக்கம் செலுத்தி 2024 திருச்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை நாம் தமிழர் கட்சி சார்பாக தொடங்க இருந்தனர். வணக்கம் செலுத்தும் நிகழ்வு முடிந்த உடனே நம் வேட்பாளர் ஜல்லிகட்டு ராஜேஷ் உட்பட நாம் தமிழர் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர்
கைது செய்தனர் போலீசார். வாகன பரப்புரைக்கு அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தி திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியனர் அனைவரும் காவல்துறையால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.