Skip to content
Home » இ தமிழ் நிர்வாக ஆசிரியர் செந்தில் வேல் தந்தை காலமானார்…

இ தமிழ் நிர்வாக ஆசிரியர் செந்தில் வேல் தந்தை காலமானார்…

தினகரன் நாளிதழின் முன்னாள் தலைமை நிருபரும், e-tamil நியூஸ் நிர்வாக ஆசிரியருமான ந.செந்தில்வேல் அவர்களின் தந்தை, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் திரு.வி.நாகராஜன் அவர்கள் இன்று காலை இயற்கை

எய்தினார். அவரது மறைவிற்கு e tamil news, சூரியன் டிவி சார்பில்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது உடல் திருச்சி மேல கல்கண்டார்கோட்டை அய்யனார் தெருவிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகளுக்கு பின் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *