Skip to content
Home » முசிறியில் நாளை பவர் கட்….. எந்தெந்த ஏரியா..?…

முசிறியில் நாளை பவர் கட்….. எந்தெந்த ஏரியா..?…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி கோட்டத்தில் உள்ள 110 கிலோவாட் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் முசிறி பகுதிகளான கைகாட்டி, பார்வதிபுரம், சிங்காரச் சோலை, புதிய பேருந்து நிலையம் , சந்தபாளையம், ஹவுசிங் யூனிட், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, தும்பலம், அழகா பட்டி , சிலோன் காலனி , வடுகப்பட்டி, காமாட்சிபட்டி , தண்டலைபுத்தூர், வேளகாநத்தம், அந்தரப்பட்டிம் தொப்பளாம்பட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, மணமேடு, கோடியம்பாளையம் அலகரை, கருப்பனாம்பட்டி, சிந்தம்பட்டி சீனிவாசநல்லூர், திருஈங்கோய் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 24.1.2023 ம் தேதியன்று செவ்வாய்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை வினியோகம் இருக்காது என மின் வாரிய இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் மேரி மேக்தலின் பிரின்சி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *