மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2022ம் ஆண்டு சிறந்த காவல் நிலையத்திற்கான விருது திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ நாகராஜ், ஏட்டு மகாமுனி ஆகியோர் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.