திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம் மேட்டுப்பட்டி ஊராட்சி குறிச்சி கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக் கடையினை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா திறந்து வைத்தார். பின்னர் நியாய விலை பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர், கூட்டுறவுத்துறை பதிவாளர் பட்டாபிராமன் வழக்கறிஞர் அங்கமுத்து செயலாளர் கிராம தலைவர், கழக நிர்வாகிகள் ,அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி-லால்குடியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்பி சிவா…
- by Authour

Tags:Lalgudi...new ration shopTrichy MP Siva inaugurated aஎம்பி சிவாதிருச்சிதிறந்து வைத்தார்புதிய ரேசன் கடைலால்குடி