Skip to content

அமைச்சர் ரகுபதி நலமுடன் வீடு திரும்பினார்..

இருதய பாதிப்பு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிகிச்சை முடிவடைந்த நிலையில், இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.