மக்களவை தேர்தல் நடந்ததால் ஏறத்தாழ 2 மாதம் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது. இதனால் மக்கள் குறைகேட்பு கூட்டங்கள் ஒத்தி்வைக்கப்பட்டன. கடந்த 6ம் ேததி தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை வாபஸ் பெற்றது. இதைத்தொடர்ந்து இன்று முதல் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. அதன்படி திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் இன்று மக்கள் குறை கேட்டார். இதில் மேயர் சரவணன் மற்றும் திவ்யா தனக்கோடி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
