திருச்சி ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பில் நினைவாற்றல் திறன் பயிற்சி ” சிறகை விரி உயர பெற” என்ற தலைப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் அக்னி சிறகுகள் தொண்டு நிறுவன தலைவர் மகேந்திரன் , கௌரவ தலைவர் ஆர்கே ராஜா கலந்து கொண்டு
தலைமையில் நடைபெற்றது.விழாவிற்கு பள்ளியில் தாளாளர் யூஜின் தலைமை வைத்தார். இந்நிகழ்வில் டாக்டர் பரத் குமார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியை முருகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். நினைவாற்றல் பயிற்சி குறித்த உரையை தமிழ்ச்செல்வன் வழங்கினார்.