Skip to content
Home » திருச்சி பொன்மலையில் மாரத்தான் ஓட்டம்…. வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு…

திருச்சி பொன்மலையில் மாரத்தான் ஓட்டம்…. வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு…

  • by Authour

திருச்சி, பொன்மலை ரயில்வே உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & கோல்டன் தடகள சங்கம் (கோல்டன் அத்லெடிக் கிளப்) இணைந்து வழங்கும் திருச்சி பொன்மலை ஜுனியர்த்தான் . மாரத்தான் ஓட்டம், பொன்மலை G கார்னர் மற்றும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நேற்று 11.02.24 நடைப்பெற்றது. 01-04 , 05-07, 08-12, 13-16, 17-21, 23-30, 30+ என வயதிகாக பிரித்து 5 கி.மீட்டர், 3 கி.மீட்டர், 1.கி.மீட்டர், 100 மீட்டர் , 50 மீட்டர் என பிரித்து முதல்

3 பேருக்கு சான்றிதழ் , ரொக்கம், மொடல் , சுமார் 3600 மேற்பட்டவர்கள் பங்கேற்றன. அனைவருக்கும் மொடல் , பங்கேற்பு சான்றிதழ் , வழங்கினார்கள்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு M.ஹரிகுமார் , M.ஆனந்தன் , Commandant of Police, TSP 1BN, Trichy, & Vice President / TDAA, பனானா லீப் மனோகரன், கோல்டன் தடகள சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், சுரேஷ் பாபு, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் ,ஆகியோர் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்கள். இவ்விழாவை கோல்டன் தடகள சங்க நிர்வாகிகள் கனகராஜ், ரமேஷ், முஸ்தபா, ஆரோக்கியம், திருச்சி மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் ரவிசங்கர், மனோகரன், காணிக்கை இருதயராஜ், ஹரி ராமசந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *