செப்டம்பர் 26, 2023 அன்று திருச்சியில் நடக்கவிருந்த மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி மாவட்ட அளவிலான புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிவைக்கப்படுகிறது. அறிமுக கூட்டத்திற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..