திருச்சி மாவட்டம் துறையூர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள கல்யாண மண்டபத்தில் 8 லட்சம் மதிப்பிலான 816 கிலோ தமிழக
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருள்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குடோனில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 816 கிலோ பறிமுதல் செய்து
பாலாஜி
என்ற நபரை துறையூர் காவல் துறையிடம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ரமேஷ் பாபு விசாரனைக்காக ஒப்படைத்தனர்..