Skip to content
Home » திருச்சி-கரூர் பாசஞ்சர் ரயில் இன்று ரத்து

திருச்சி-கரூர் பாசஞ்சர் ரயில் இன்று ரத்து

  • by Authour

திருச்சி-கரூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணி காரணமாக திருச்சி-கரூர் பயணிகள் ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது.  பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதற்கு மாற்று ஏற்பாடாக கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *