திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரி வணிக வளகாகத்தில் உள்ள ஓர் கடையின் பெயர் பலகை உயர்மின்கம்பி மீது விழுந்துள்ளது. இதில் உயர்மின்அழுத்த மின் கம்பி துண்டானது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணம் செய்கின்றனர் . இதனால் அப்பகுதயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.