திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருஉருவப்படத்திற்கு திருச்சி மாநகர், மாவட்ட செயலாளர் சீனிவாசன், தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில்.மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், மாநில பேரவை துணைச் செயலாளர்
கவுன்சிலர் அரவிந்தன்,நிர்வாகிகள் பத்மநாபன், கேசி. பரமசிவம், பாசறை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.