திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் இன்று 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தும் வகையில் 5000 மாணவியர் கலந்து கொண்ட ஹீலியம் பலூன்களை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில்
மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்து அலுவலருமான பிரதீப்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்து தேர்தல் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.