திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை கொட்டியது. இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் திருச்சி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு :
கல்லக்குடி 60.2
லால்குடி 50.8
நந்தியாறு தலைப்பு 87.4
புள்ளம்பாடி 94.2
தேவிமங்கலம்60.4
சமயபுரம் 84.4
சிறுகுடிI 60.2
வாத்தலை அணைகட்டு 62.6
மணப்பாறை 65.8
பொன்னணியாறு அணை 78
கோவில்பட்டி 35.4
மருங்காபுரி 24.2
முசிறி 58
புலிவலம் 7
தா.பேட்டை 15
நவலூர்குட்டப்பட்டு 35
துவாக்குடி 58.5
கொப்பம்பட்டி 20
தென்பறநாடு 52
துறையூர் 45
பொன்மலை 25.2
திருச்சி ஏர்போர்ட் 48.6
திருச்சி ஜங்ஷன் 65.4
திருச்சி டவுன் 61
மாவட்டத்தில் மொத்தம் 1254.3 மி.மீ. மழை பெய்துள்ளது. சராசரியாக 52.26 மி.மீ. மழை பெய்துள்ளது.