Skip to content

திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது- அமைச்சர் நேரு

ஊரக உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து  அமைச்சர் கே. என். நேரு இன்று சட்டமன்றத்தில் பேசினார். அப்போது அவர்,  திருச்சி   பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே  புதிய மார்க்கெட் ஏற்படுத்தப்பட்டாலும், தற்போதுள்ள காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது என்றார்.

error: Content is protected !!