திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், பூவாளூர் 11033-11கிலோ துணை மின் நிலையத்தில் வரும் 31.10.2023 அன்று காலை 19,45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார். இத்துணையின் நிலையத்திலிருந்து மின்சார விநியோகம் பெறும் இலால்குடி. நகர் பகுதியின் – அரசு பொதுமருத்துவமனை, நாகம்மையார்கோவில்தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்திநகர், மற்றும், பூவாளூர், நன்னிமங்கல், பின்னனால், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை ஆதிகுடி. கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், ஜூங்கமராஜபுரம், மங்கம்மாளிபுரம், குறிச்சி, பருத்திக்கார், காட்டுர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளலூர், பெருவளநல்லூர், இடக்கிமங்கலம், நஞ்சை சங்கேந்தி. புஞ்சை சங்கேத்தி, இருதயபுரம் ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.