Skip to content
Home » திருச்சியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்…

திருச்சியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்…

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அன்னதானம் உள்ளிட்ட
பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தில்லை நகரில் உள்ள

கி.ஆ.ப.விஸ்வநாதம் பள்ளியில் திமுக 22வது வட்ட கிளை மற்றும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைஆகியோர் இணைந்து இணைந்து இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை மாநகராட்சி துணை மேயர் அன்பழகன் துவக்கி வைத்தார். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!