Skip to content

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பாதிப்பு…..

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மூவரும் நலமுடன் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!