திருச்சி மாவட்ட, கல்லக்குடி 110/22-11KV துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை 08.08.2023 அன்று செவ்வாய் கிழமை காலை 9.45 மணிமுதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது . மின்தடைக்குட்பட்டபகுதிகள்: கல்லக்குடி, வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், முதுவத்தூர், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணணூர், ஓரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழந்தலைப்பூர், கருடமங்கலம், வந்தலை கூடலூர். சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர், குமுளுர், தச்சங்குறிச்சி, புஞ்சைசங்கேந்தி, வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், ஆமேட்டூர், விளாகம், குலமாணிக்கம், நத்தம், திருமாங்குடி, T.கல்விகுடி, ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூர், கல்லகம், கீழரசூர் மற்றும் புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.
