சமீபத்தில் திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் TVS டோல்கேட் என்பதை மாற்றி கலைஞர் டோல்கேட் என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் திருச்சி மாநகராட்சி, திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட TVS டோல்கேட் பகுதியில், “TVS டோல்கேட்” என அழைக்கப்படுவதனை மாற்றி, “கலைஞர் டோல்கேட்” எனப் பெயர் மாற்றம் செய்திட உத்தேசிக்கப்பட்டதை, மேற்படி இடம் தொன்று தொட்டு டி.வி.எஸ். டோல்கேட் என அழைக்கப்பட்டு வருவதால், மேற்படி இடம், தற்போதுள்ள “TVS டோல்கேட்” என்ற பெயரிலேயே தொடர்ந்து அழைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
”TVS டோல்கேட்” பெயர் மாற்றம் இல்லை…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு…
- by Authour
