திருச்சி மாநகராட்சியில் வரும் (03.04.2023) ம் தேதி காலை 10.00 மணிக்கு வரவு செலவு விவாத கூட்டம் நடைபெற உள்ளது.
வழக்கமாக திங்கட்கிழமை மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என திருச்சி மாநகராட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.