திருச்சி மன்னார்புரம் துணைமின் நிலையத்தில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் நாளை (13.07.2023) (வியாழக்கிழமை) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்புரம், டி.வி.எஸ்.டோல்கேட், உலக நாதபுரம், என்.எம்.கே.காலனி, சி.ஹெச்.காலனி, உஸ்மான்அலி தெரு, சேதுராமன்பிள்ளைகாலனி, ராமகிருஷ்ணாநகர், முடுக் குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ்ரோடு, கேசவநகர், காஜாநகர், ஜே.கே.நகர், ஆர்.வி.எஸ்.நகர், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ்நகர், ஹைவேஸ்காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால் பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம்காலனி, இ.பி.காலனி, காஜாமலை, தர்காரோடு, (கலெக்டர் பங்களா) மன்னார்புரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
