திருச்சி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் அன்பழகன் இன்று 11.09. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் இரா. வைத்திநாதன் , துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் துர்கா தேவி, ஜெய நிர்மலா , விஜயலட்சுமி கண்ணன்மற்றும் செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உடன் இருந்தனர்.