திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன் அவர்கள் இன்று 24.07. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். உடன் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன் , துணைமேயர் ஜி.திவ்யா, நகர பொறியாளர் பி. சிவபாதம், மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், ஜெய நிர்மலா மற்றும் மாநகராட்சி துணை ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.