திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் , துணைமேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன் , துர்காதேவி
,ஜெய நிர்மலா மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் , துணை ஆணையர், உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.