தமிழக செய்தித்தொடர்புத்துறை இயக்கநராக பணியாற்றி வந்த மோகன் ஐஏஎஸ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காலியாக உள்ள செய்தித்துறை இயக்குநர் இடத்திற்கு திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்தித்துறை இயக்குநராக திருச்சி மாநகராட்சி கமிஷனர் இடமாற்றம்….
- by Authour
