Skip to content
Home » திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணன் நியமனம்..

திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணன் நியமனம்..

  • by Authour

திருச்சி மாநகராட்சி ஆணையராக வி.சரவணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஏற்கனவே திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் செய்தித்துறை இயக்குநராக நியமிக்கபட்டார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *