திருச்சி மாநகரைாட்சி கூட்டம் இன்று நடந்தது. மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநகராட்சி நிதிக்குழு தலைவர் முத்து செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்படி திருச்சி மாநகராட்சியின் மொத்த வருவாய் — ஆயிரத்து23 கோடியே 15 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்.
மொத்த செலவு —ஆயிரத்து 22 கோடிேய 41 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய். உபரி வருமானம் 73லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்.