Skip to content

மத்திய அரசை கண்டித்து.. திருச்சி மாநகர காங்.,தலைவர் ரெக்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாநகர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்  L.ரெக்ஸ் தலைமையில், தேசிய கிராமப்புற ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினை! ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தெப்பக்குளம் பேங்க் ஆப் இந்தியா ஆர்ப்பாட்டத்தில்  கட்சி நிர்வாகிகள்  பங்கு பெற்றனர். கோட்டத் தலைவர்கள் ஜங்ஷன்  பிரியங்கா பட்டேல், காட்டூர் திரு .ராஜா டேனியல் ராய்,…….,

மாவட்ட துணை அமைப்பின் தலைவர்கள் K M சரவணன், லோகேஷ், விஜய் பட்டேல் ,அரிசி கடை டேவிட்,ஷீலாசேல்ஸ், பாக்கியராஜ், ரியாஸ், மார்க்கெட் சம்சு, சுந்தர்ராஜன், செந்தில்குமார், தர்கா தளபதி பஹதூர் ஷா, நூர் அகமது, கே சி அபுதாஹிர், மாவட்ட நிர்வாகிகள்… எஸ் வி பட்டேல், வின்சென்ட், பொன்னன் , மேலப்புதூர் சத்தியநாதன் இருதயராஜ், ராகவேந்திரா , உறையூர்

செந்தில், பாலாஜி, நாராயணசாமி,.. இளைஞர் காங்கிரஸ். திரு. மணிவேல் அண்ணாதுரை, உறையூர் கிருஷ்ணா,.. வார்டு தலைவர்கள் கனகராஜ் ,கண்ணன், விஜயபக்தன், விமல் ராஜ், பாபு, ஆனந்த் பத்மநாபன், ஜாகிர் உசைன், வெங்கடேஷ், அண்ணாதுரை, எஸ் என். நடராஜன், செபஸ்தியான், பாலு, ரவி, மார்ட்டின் , ஆப்ரகாம், பத்மநாதன், நிர்வாகிகள் எழிலரசன் அழகர், கலியபெருமாள், அன்பு ஆறுமுகம் , செல்வராசு , கிளமண்ட், ஜாபர் , அம்ஜித் , ரமேஷ் , அப்துல்லா , தியாகி ராஜா , தமிழ் மணி , கருப்பையா , சம்பத்குமார் , குமரேசன் , எட்வின் , REC மணி , மாசிலாமணி , குரு மாணிக்கம், சுரேஷ், ஒலி முகம்மது , சேக் இப்ராஹிம் , பன்னீர் செல்வம், சாகுல் ஹமிது , கண்ணன் , சண்முகம், ரமேஷ், மலர் வெங்கடேஷ், இஸ்மாயில், சுதர்சன், சாமுவேல், ரவி சுந்தர்,வார்டு செயலாளர்கள் ஜாபர், ராஜீவ் காந்தி, குமரேசன், அம்ஜத், அப்துல் ஆதில் முகமது, கனகராஜ், ஐயப்பன், ஜாகிர் உசேன், யூசப், முருகன், அமீன், விஜயலட்சுமி, சந்திரா, ரேணுகா, ரோசி, ரவி ,ஜோதி மற்றும் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!