Skip to content
Home » திருச்சி கிழக்கு-மேற்கு வாக்காளர் பட்டியல்…. கமிஷனர் வௌியீடு….

திருச்சி கிழக்கு-மேற்கு வாக்காளர் பட்டியல்…. கமிஷனர் வௌியீடு….

  • by Authour

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி , திருச்சி  மாநகராட்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலினை  மாநகராட்சி கமிஷனர் மரு.இரா.வைத்திநாதன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்

வெளியிட்டார் . அருகில்   மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் , மநகராட்சி உதவி ஆணையர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *