திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மாற்றுதிறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மேலும்
பொதுமக்களிடமும் மனுக்களை பெற்றுக்கொண்டார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.