வெளிமாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தமாக தமிழ்நாட்டிற்கு நிரந்தரமாக புலம் பெயர்ந்து e-sharm இணையதளத்தில் பதிவு செய்த தொழிலார்களில், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு புதிய தற்காலிகமாகவோ/குறுகிய மின்னணு காலத்திற்கு குடும்ப புலம் அட்டை பெயர்ந்து, வழங்கப்படும். அவர்களது மேலும் சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்களும், புதிய மின்னணு குடும்ப அட்டை வேண்டி உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்படி விண்ணப்பங்களை மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதன் மூலம் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும். புதிய குடும்ப அட்டை பெற்றவுடன் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” என்ற திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே வெளிமாநிலத்திலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு பெயர்ந்துள்ள நிரந்தரமாக தொழிலாளர்களும் /தற்காலிகமாக அல்லது குறுகிய காலத் புலம் பெயர்ந்து வந்தவர்களும், (வேறெந்த புலம் தேவைக்காக குடும்பத்தை விட்டு, மாநிலத்திலும் குடும்ப அட்டை பெறவில்லையெனில் தங்கள் பகுதிக்குட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்..