திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செங்கரையூர் புள்ளம்பாடி பகுதிகளில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வருகின்ற ஒன்பதாம் தேதி தமிழக முதல்வர் திருச்சி செங்கரையூர், புள்ளம்பாடி,கூழையாறு, நந்தியாறு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் மராமத்து பணிகளை பார்வையிட
வருகை தருவதை ஒட்டி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் சுந்தர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் செங்கரையூர் ,புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.