திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல் ரெக்ஸை திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தகவல் தொழில் நுட்பத் துறையிலும், சமூக ஊடக துறையிலும் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளையும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் இணைத்து செயல்பட கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்வில் விஜய் படேல், தினேஷ், ஹரி பிரசாத், நரேன், காதர், அரவிந்தசாமி, காமில், சாம்ராஜ், பைசல், சந்தானகிரிஷ்ணன், கீர்த்தனா, தினேஷ் பாபு, ஜீவித், ஜோன்ஸ், டேனியல், மணிகண்டன், கிருஷ்ணா, விக்ரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திருச்சி மாநகர் இளைஞர்-மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை…
- by Authour
