திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, கீழ்க்கண்ட பகுதிகளில் குறைந்த திறனுள்ள கம்பிகளை மாற்றி அதிக திறனுள்ள கம்பிகளாக மாற்றும் பணி நடைபெறவுள்ளதால் மலைக்கோட்டை பிரிவிற்குட்பட்ட கீழதேவதானம், EB ரோடு, பட்டர்வொர்த் ரோடு. கீழ ஆண்டார் வீதி, சங்கரன்பிள்ளை தெரு, தேவதானம் பகுதி மற்றும் டவுன் ஸ்டேஷன் ஆகிய இடங்களில் 15.12.2022 ம் தேி நாளை மறுநாள் வியாழக்கிழமை அன்று காலை 09.30 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் பா. சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.