திருச்சி கிராப்பட்டி, ரயில்வே காலனி சாலையோரத்தில் நின்றிருந்த காரின் மீது மரம் விழுந்து விபத்து. சிறுநீர் கழிப்பதற்காக கார் ஓட்டுநர் சாலை ஓரமாக காரை நிறுத்திய பொழுது திடீரென மரம் விழுந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக காரின் ஓட்டுனர் உயிர் தப்பினார். இதன் காரணமாக அப்பொழுதில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.