Skip to content
Home » திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இன்று தியாகிகள் தினத்தை முன்னிட்டு 2 நிமிடம் மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வாசித்தார். இந்நிகழ்வில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!