தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (27.4.2023) சென்னையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
திருச்சி ஏர்போட்டில் அமைச்சர் துரைமுருகனை வரவேற்ற கலெக்டர்….
- by Authour
