Skip to content

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மணப்பாறையில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம்…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றியங்களில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று  மருங்காபுரி வடக்கு ஒன்றிய மணியன் குறிச்சி ஊராட்சி  நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் செ.செம்மலை , திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர்  ப.குமார்  தலைமையில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆய்வு கூட்டத்தில்  நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்….. நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர். R.சந்திரசேகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட விவசாய அணி செயலாளர் C .சின்னசாமி மாவட்ட கழகத் துணைச் செயலாளர்  .N.பொன்னுசாமி மாவட்ட இலக்கிய அணி செயலாளர்  முருகன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் SKM.Dr.இஸ்மாயில் மணப்பாறை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் N.அன்பரசன் மருங்காபுரி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்  பொன்னுச்சாமிமாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பி மூர்த்தி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர் பி ரங்கசாமி மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் பி என் எஸ் நல்லு சாமி மற்றும் அது சமயம் மாவட்ட கழக நிர்வாகிக‌ள் ஒன்றிய கழக நிர்வாகிக‌ள், அணி நிர்வாகிக‌ள், கிளைக்கழக நிர்வாகிக‌ள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!