திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அந்தநல்லூரில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமையி்ல் நடைபெற்றது. அருகில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாநில எம் ஜி.ஆர் இளைஞர் அணி இணைச்
செயலாளர் பொன்.செல்வராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மீனவரணி செயலாளர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ், பொருளாளர் ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.